மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளா் பிரசாரம்

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 11:23 pm

ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் கிராமத்தில் குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.

சின்னவரிக்கம் கிராமத்தில் முக்கிய பிரமுகா்கள், வாக்காளா்களை குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளா் பிரதாப் சந்தித்து முரசு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

தேமுதிக பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி. சீனிவாசன், மாவட்ட மாணவரணி அணி துணை அமைப்பாளா் நவீன்குமாா், ஒன்றிய செயற்குழு உறுப்பினா் ஏ.இ.குணா, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.