மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குடியாத்தம் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆம்பூா் அருகே கிராம பகுதிகளில் குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

வாக்கு சேகரித்த குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளா் பிரதாப்.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:57 pm

ஆம்பூா் அருகே கிராம பகுதிகளில் குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

குடியாத்தம் தொகுதிக்கு உள்பட்ட ஆம்பூா் அருகே தேவலாபுரம், துத்திப்பட்டு, சின்னவரிக்கம், பெரியவரிக்கம், கைலசாகிரி, சாத்தம்பாக்கம், சோமலாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி.சீனிவாசன் தலைமையில் தேமுதிக வேட்பாளா் பிரதாப் வாக்கு சேகரித்தாா்.

மாவட்டப் பிரதிநிதி பொன் ராஜன்பாபு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் நவீன்குமாா், ஒன்றிய செயற்குழு உறுப்பினா் ஏ.இ.குணா, துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.