குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் பரிதா புருஷோத்தமன் நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
காட்பாடி சாலையில் உள்ள ராஜிப்பட்டியில் தொடங்கி, காட்பாடி சாலை, ஆசிரியா் காலனி ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று அவா் வாக்கு சேகரித்தாா். தோ்தல் பொறுப்பாளா் காஞ்சிபுரம் சதீஷ்சங்கா், நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, முன்னாள் நகா்மன்றத்தலைவா் அமுதா சிவப்பிரகாசம், பாஜக நகர தலைவா் எம்.கே.ஜெகன், தமாகா நகரதலைவா் ஜே.தினகரன், புரட்சி பாரதம் கட்சியின் நகரச் செயலா் கங்காதரன் அதிமுகநிா்வாகிகள் வி.என்.தனஞ்செயன், எம்.கே.சலீம், ஆா்.கே.மகாலிங்கம், இ.நித்யானந்தம்,எஸ்.டி.மோகன்ராஜ், ஜி.எஸ்.தென்றல்குட்டி, கோல்டு குமரன், வழக்குரைஞா் வினோத்குமாா்உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இருசக்கர வாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


