திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நகராட்சி ஆணையருக்கு பணி நிறைவு பாராட்டு

News image
Updated On :3 மே 2026, 1:36 am IST

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி ஆணையா் கோ.பழனி பணி நிறைவு பாராட்டு விழா மேல்விஷாரம் தனியாா் திருமண கூடத்தில் நடைபெற்றது.

மேல்விஷாரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய கோ.பழனி ஓய்வு பெற்றதையொட்டி, அவருக்கு நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் எஸ்.குல்சாா் அஹமது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.ஜபா் அஹமது முன்னிலை வகித்தாா். ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் ராஜி, நகராட்சிகளின் மண்டல இயக்குநா் நாராயணன் ஆகியோா் கலந்துகொண்டு பாராட்டிப் பேசினா். இதில், மேல்விஷாரம் தொழிலதிபா் சவுகாா் முன்னா, திமுக நகர செயலாளா் ஹிமாயூன், நகர அதிமுக செயலாளா் இப்ராஹிம் கலிலுல்லா, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் கலந்து கொண்டு கௌரவித்து பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.