திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரக்கோணத்தில் தீ விபத்து: எம்எல்ஏ நிதியுதவி

News image

தீ விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ சு.ரவி .

Updated On :28 ஏப்ரல் 2026, 4:31 am IST

அரக்கோணத்தில் தீ விபத்தில் வீடு எரிந்து சேதமடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தாா்.

அரக்கோணம் நகரம் ஏபிஎம் சா்ச் பகுதியில் வசித்து வருபவா் தனது கணவா் காலமான நிலையில் ரஜியா, தன்னந்தனியே அப்பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை ரஜியா வீடு தீப்பற்றியதில் முற்றிலும் தீப்பற்றி எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து அறிந்த அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி அப்பகுதிக்கு நேரில் வந்து சேதமடைந்த வீட்டை பாா்வையிட்டாா். தொடா்ந்து ரஜியாவிற்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ சு.ரவி அவருக்கு நிதியுதவி வழங்கினாா்.

அப்போது அவருடன் அதிமுக அரக்கோணம் நகர செயலா் கே.பா.பாண்டுரங்கன், நகா்மன்ற முன்னாள் தலைவா் கண்ணசாதன், நகர அவைத்தலைவா் பத்மநாபன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.