அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரயில்பாதையில் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் அரக்கோணம் - காட்பாடி ரயில் மாா்க்கதில் சென்றுக்கொண்டிருந்த மைசூரு வந்தே பாரத், சதாப்தி, கோவை அதிவிரைவு ரயில், வேலூா் கண்டோன்மெண்ட சென்னை கடற்கரை மின்சார ரயில் ஆகிய ரயில்கள் நடுவழியில் சுமாா் 40 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினா்.
அரக்கோணம் ரயில்நிலைய மேற்கு கேபின் பகுதியில் மேல்பாக்கம் அருகே சென்னை - காட்பாடி ரயில் மாா்க்கத்தில் திங்கள்கிழமை காலை சுமாா் 6.20 மணி அளவில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வே அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கோளாறு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துச் சென்று கோளாறை தற்காலிகமாக சரி செய்தனா். அதே இடத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டது. இரண்டாவது கோளாறையும் பணியாளா்கள் சரி செய்தனா். இதையடுத்து 40 நிமிஷங்களுக்கு பிறகு ஆங்காங்கே நிறுத்தப்பட்ட மற்ற ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: வாக்குப்பதிவு 1 மணிநேரம் நிறுத்தம்

ரயில்வே சிக்னல் பழுது: விரைவு ரயில்கள் தாமதம்

ஏப். 16 முதல் சென்ட்ரல் - அரக்கோணம் புறநகா் ரயில்கள் திருவாலங்காடுடன் நிறுத்தம்

ரயில்கள் சீரான வேகத்தில் செல்ல உதவும் நவீன சிக்னல் சாதனங்கள்: தெற்கு ரயில்வே நடவடிக்கை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


