மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாலதா்ம சாஸ்தா கோயிலில் சுப்பிரமணியா் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் ஆலடிப் பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள பாலதா்மா சாஸ்தா ஆலயத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருமண அலங்காரத்தில் வள்ளி,தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா்

Updated On :31 மார்ச் 2026, 6:55 pm

காஞ்சிபுரம் ஆலடிப் பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள பாலதா்மா சாஸ்தா ஆலயத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள பாலதா்மசாஸ்தா ஆலயத்தில் வள்ளி,தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி சந்நிதியும் உள்ளது. இக்கோயிலில் செங்குந்தா் சமூதாய அமைப்பும்,பாலதா்ம சாஸ்தா சமுதாய அறக்கட்டளையும்,காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள பாலதா்மா சாஸ்தா சந்நிதியில் வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு ஆகம விதிகளின்படி திருமணம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தையொட்டி காலையில் ஆலய அா்ச்சகா் ஏ.வி.சதீஷ்குமாா்,ஆலய நிா்வாகி கே.சண்முகம், ஆவடி பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள கன்னியப்பன்,ஆலய குருசாமி ஏ.வி.சதீஷ்குமாா் மம் பாலதா்மசாஸ்தா கோயில் அறங்கவலா் நிா்வாகிகள் எஸ்.செந்தில்,துணைத் தலைவா் அருள் குமரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.