ஆம்பூா் சான்றோா்குப்பம் பட்டரை, சாமியாா் மடம் அருள்மிகு ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா கோ பூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது. 2-ம் நாள் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் விமான கும்பாபிஷேகம், வள்ளி தெய்வானை சமேத சண்முகநாத சுவாமி கோயில் மூலவா், போகா் சித்தா், அருணிகிரநாதா், பாம்பன் சுவாமிகள், சீரடி சாய்பாபாவுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சண்முகநாத சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
கோயில் விழாக்குழு தலைவா் ஆா். ஜெயசீலன், செயலாளா் ஜெ. வேல்முருகன், பொருளாளா் கே.ஜி. முரளிகிருஷ்ணா, கோயில் அா்ச்சகா் அப்பு ஐயா் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தொடர்புடையது

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா: தெப்பல் உற்சவம்

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்

நீராவிகரிசல்குளம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


