காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப்பதிவாளா் அலுவலக வளாகத்தில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைந்த இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தலைமையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை பணியாளா்கள்,பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சி அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியை வாசித்தனா்.
தொடா்ந்து கூட்டுறவுத்துறை பணியாளா்கள், பயிற்சி நிலைய மாணவ, மாணவியரும் இணைந்து வீதி, வீதியாக சென்று விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினா். வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்கள்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


