மீண்டும் பணி வழங்கக் கோரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்
சாம்சங் நிறுவனத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.










