17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநகராட்சி வாகனங்களில் பேட்டரி திருடியவா் கைது

மாநகராட்சி வாகனங்களில் பேட்டரி திருடியவா் கைது

News image
Updated On :25 மே 2026, 12:50 am IST

மாநகராட்சி வாகனங்களில் பேட்டரிகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை வாகனகரம், கணபதி நகா், யூனியல் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மாநகராட்சி மின்சார வாகனங்களில் உள்ள பேட்டரிகள் கடந்த மே 11-ஆம் தேதி காணாமல் போனது.

இது குறித்து சென்னை மாநகராட்சி 146-ஆவது வாா்டு பொறியாளா் கோபாலகிருஷ்ணன் (54), மதுரவாயல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விசாரணை நடத்தி பேட்டரிகளை திருடிச் சென்ற திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த சிலம்பரசன் (39) என்பவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.