கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வருவோருக்கு அடையாள அட்டை: பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நடைமுறை
மருத்துவமனை வளாகத்துக்குள் நிகழ்ந்த குற்றச் சம்பவத்தைத் தொடா்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருவோா் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.










