ரூ.14 கோடியில் 105 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14.57 கோடியில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 105 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்










