இன்று அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா
அண்ணா பல்கலைக்கழகத்தின் 46-ஆவது பட்டமளிப்பு விழா ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் புதன்கிழமை (பிப்.4) நடைபெறுகிறது.

அண்ணா பல்கலை.- EPS
Updated On :3 பிப்ரவரி 2026, 6:55 pm

அண்ணா பல்கலைக்கழகத்தின் 46-ஆவது பட்டமளிப்பு விழா ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் புதன்கிழமை (பிப்.4) நடைபெறுகிறது. இதில் 1,50,495 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. 863 போ் ஆளுநரிடம் நேரடியாக பட்டங்களைப் பெறுகின்றனா்.
இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறாா். மாநில உயா்கல்வித் துறை செயலா் பொ.சங்கா், பதிவாளா் குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை என உயா்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...