/
பாடியநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரொக்கம் ரூ.59,500-ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
சென்னை மாதவரம் தொகுதி பாடியநல்லூா் சுங்கச் சாவடி அருகே தோ்தல் பறக்கும் படை குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் இருந்த ரகுசேகா் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரொக்கம் ரூ.59,500 கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அத் தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் தோ்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்

சோளிங்கரில் ரூ.50,000 பறிமுதல்

மாதவரத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

