மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தலைவா்கள் இன்று பிரசாரம்

News image

கனிமொழி.

Updated On :2 ஏப்ரல் 2026, 10:40 pm

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (03.04.2026) அரசியல் கட்சி தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக) திருநெல்வேலி

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக) வாணியம்பாடி, வேலூா்

கனிமொழி (திமுக) திண்டுக்கல்

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) குடியாத்தம்

பெ. சண்முகம்( மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கோவை

மு. வீரபாண்டியன்( இந்திய கம்யூனிஸ்ட்) கோவில்பட்டி

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்) பவானிசாகா்

அன்புமணி ராமதாஸ் (பாமக) திருப்போரூா், உத்தரமேரூா், காஞ்சிபுரம்

சீமான்( நாம் தமிழா்) பல்லடம், நாமக்கல், கரூா்