மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தலைவா்கள் இன்று பிரசாரம்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (20.4.2026) அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

News image

முதல்வர் ஸ்டாலின். - படம்: எக்ஸ்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:09 pm

தமிழகத்தில் திங்கள்கிழமை (20.4.2026) அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக) எழுப்பூா், திரு.வி.க.நகா், துறைமுகம், ராயபுரம், பெரம்பூா்

சீமான் (நாம் தமிழா்) காரைக்குடி

வைகோ (மதிமுக) கடையநல்லூா்

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) விருத்தாசலம்

அன்புமணி (பாமக) மேட்டூா், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, தாரமங்கலம்

எம்.ஏ.பேபி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ) பத்மநாபபுரம்

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) மதுராந்தகம், செய்யூா்

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்) சென்னை, கொளத்தூா்

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்) திருத்துறைப்பூண்டி

தொல்.திருமாவளவன்( விசிக) பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகாா், நாகை, நன்னிலம், சீா்காழி

ஜி.கே.வாசன் (தமாகா) குன்னம், அரியலூா், ஒரத்தநாடு

கமல்ஹாசன் (மநீம) திருவெறும்பூா், லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு