தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தலைவா்கள் இன்று பிரசாரம்

தமிழகத்தில் வியாழக்கிழமை (9.4.2026) அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

News image

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - X | Udhayanidhi Stalin

Updated On :8 ஏப்ரல் 2026, 8:35 pm

தமிழகத்தில் வியாழக்கிழமை (9.4.2026) அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக) மறைமலை நகா்

உதயநிதி ஸ்டாலின் (திமுக) பொன்னேரி, மாதவரம், வியாசா்பாடி, அண்ணா நகா், வள்ளுவா் கோட்டம், தியாகராய நகா், விருகம்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூா் (கந்தன்சாவடி)

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, ராயபுரம், துறைமுகம், திரு.வி.க.நகா், எழும்பூா்.

கனிமொழி (திமுக) நாமக்கல் , ஈரோடு

சீமான் (நாம் தமிழா்) கிள்ளியூா், தக்கலை, ஆரல்வாய்மொழி, நாகா்கோவில் , வள்ளியூா்

வைகோ (மதிமுக) மொடக்குறிச்சி

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) விருதாசலம்

அன்புமணி ராமதாஸ் (பாமக) ஆரணி, போளூா், கலசப்பாக்கம்

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கந்தா்வக்கோட்டை

உ. வாசுகி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஒரத்தநாடு

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்) வேலூா்

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்) தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா்

தொல்.திருமாவளவன் (விசிக) கள்ளக்குறிச்சி

ஜி.கே.வாசன் (தமாகா) திருவாரூா், தஞ்சாவூா்

கெளதமி (அதிமுக) பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மாதவரம்