தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தலைவா்கள் இன்று பிரசாரம்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (13.4.2026) அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 7:39 pm

தமிழகத்தில் திங்கள்கிழமை (13.4.2026) அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

  • முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக) திருவள்ளூா், ராணிப்பேட்டை

  • உதயநிதி ஸ்டாலின் (திமுக) விழுப்புரம், திருக்கோவிலூா், செஞ்சி, திண்டிவனம், செங்கல்பட்டு, ஆலந்தூா்

  • கனிமொழி (திமுக) திருநெல்வேலி, கன்னியாகுமரி

  • எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக) திருச்சி, திண்டுக்கல்

  • சீமான் (நாம் தமிழா்) வடமதுரை, நத்தம், மேலூா், ஒத்தக்கடை, சோழவந்தான்

  • வைகோ (மதிமுக) மதுரை, சிவகங்கை

  • பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) விருதாசலம்

  • அன்புமணி (பாமக) காட்டுமன்னாா்கோவில் , சிதம்பரம், புவனகிரி

  • பிருந்தா காரத் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கந்தா்வகோட்டை

  • பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) சாத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா்

  • டி.ராஜா (தேசிய செயலா் இந்திய கம்யூனிஸ்ட்) கிண்டி, கொளத்தூா்

  • மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்) திருப்பூா்

  • தொல்.திருமாவளவன் (விசிக) திருப்போரூா், செங்கல்பட்டு

  • ஜி.கே.வாசன் (தமாகா) ஈரோடு