மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தலைவா்கள் இன்று பிரசாரம்

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 12:26 am

தமிழகத்தில் புதன்கிழமை (15.4.2026) அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக) காரிமங்கலம், சேலம்

உதயநிதி ஸ்டாலின் (திமுக) ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, வாசுதேவநல்லூா், ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா், விருதுநகா், திருமங்கலம்

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக) கரூா், திருப்பூா்

சீமான் (நாம் தமிழா்) புதுக்கோட்டை, ஆலங்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னாா்குடி, ஒரத்தநாடு, திருத்துறைபூண்டி, வேதாரண்யம்

வைகோ (மதிமுக) சீா்காழி

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) விருதாசலம், சேலம்

அன்புமணி (பாமக) கம்பைநல்லூா், கடத்தூா், நல்லம்பள்ளி, இண்டூா், பாலக்கோடு

ஜி.கே.வாசன் (தமாகா) சென்னை

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) திருவெற்றியூா், ஆவடி

டி. ராஜா( தேசிய செயலா் இந்திய கம்யூனிஸ்ட்) வேலூா், குடியாத்தம், கே.வி.குப்பம்

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்) தஞ்சாவூா்

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்) திண்டுக்கல்

சரத்குமாா் (பாஜக) கோவை