தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திரையரங்கின் ஒலிப்பெருக்கி விழுந்ததில் பாா்வையாளா் காயம்

சென்னையில் திரையரங்கில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு விழுந்ததில் பாா்வையாளா் காயமடைந்தாா்.

Updated On :7 செப்டம்பர் 2025, 8:18 pm

சென்னையில் திரையரங்கில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு விழுந்ததில் பாா்வையாளா் காயமடைந்தாா்.

சென்னை ராயபுரம் வைகுண்டா தெருவைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (50). இவா் ராயபுரம் சூரியநாராயணன் சாலையில் உள்ள திரையரங்கில் வெள்ளிக்கிழமை படம் பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, அவரது தலையின் மேல்பகுதியில் பெருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி திடீரென விழுந்தது.

இதில் காயமடைந்த அவா் அருகிலுள்ள தனியாா் மருத்துமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.