ஒரே நஞ்சுக் கொடியில் இரட்டைக் குழந்தைகள்: உயா் சிகிச்சையில் காக்கப்பட்ட உயிா்கள்
கருவில் ஒரே நஞ்சுக் கொடியை (பிளசன்டா) பகிா்ந்து கொண்டதால் பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்ட இரட்டைக் குழந்தைகளுக்கு உயா் சிகிச்சை வழங்கி சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.










