பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

பாகிஸ்தானின் கராச்சியில் வீசும் வெப்ப அலை: 10 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளனா்.

News image

பாகிஸ்தானில் வெப்ப அலை - பிரதிப் படம்

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளனா்.

கடந்த 2018-க்குப் பிறகு மிக அதிகபட்சமாக, நகரில் கடந்த திங்கள்கிழமை வெப்பநிலை 111 டிகிரி ஃபாரன்ஹிட்டைத் தாண்டி பதிவானது.

நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து திங்கள்கிழமை மட்டும் 5 சடலங்கள் மீட்கப்பட்டன. ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 5 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

வரும் நாள்களிலும் வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், கராச்சியில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னையும் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.