திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஈரான் தாக்குதலில் உருக்குலைந்த குவைத் விமான நிலையம்! ஒருவர் பலி!

குவைத் விமான நிலையத்தில் ஈரானின் தாக்குதல் பற்றி...

News image

ஈரான் தாக்குதலில் உருக்குலைந்த குவைத் விமான நிலையம் - x

Updated On :3 ஜூன் 2026, 3:37 pm IST

ஈரான் நடத்திய வான்வெளித் தாக்குதாலில் குவைத் சர்சதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் கெஷ்ம் தீவை அமெரிக்க படைகள் செவ்வாய்க்கிழமை தாக்கினர்.

அண்டை நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி ஈரான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. தற்காப்புக்காக அமெரிக்க படைகள் ஈரானின் கெஷ்ம் தீவை தாக்கியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், குவைத் சர்வதேச விமான நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் பலியானதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், விமான நிலையத்தில் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்த வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சேதங்கள் குறித்து தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்த பிறகு, குவைத் விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் இருந்து மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

குவைத் விமான நிலையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் மீண்டும் போர்ப் பதற்றம் நிலவுகிறது.

Summary

Kuwait Airport Devastated in Iranian Attack - One Dead

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.