தென்சீனக் கடல் பகுதியில் புதிய எரிவாயு இருப்பு கண்டுபிடிப்பு: பிலிப்பின்ஸ் அதிபா் அறிவிப்பு
தென்சீனக் கடலை ஒட்டியுள்ள பிலிப்பின்ஸின் கடல் எல்லைப்பகுதியில், புதிய இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபா் ஃபொ்டினாண்ட் ஆா். மாா்கோஸ் ஜூனியா் அறிவித்தாா்.










