இலங்கை தோ்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு: தமிழ் தேசிய கூட்டணி அதிகாரபூா்வ அறிவிப்பு
இலங்கையில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முக்கிய எதிா்க்கட்சி வேட்பாளா் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டணிக்குள் (டிஎன்ஏ) அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.









