தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 18 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கிளாடிஸ் கூறியுள்ளார்.
மத்திய வடக்கு கடற்கரை பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். நேபியன், ரிச்மண்ட் பள்ளத்தாக்கு மற்றும் ஹாக்ஸ்பரி பிராந்தியத்தில் இன்றுவரை 3 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பலத்த மழை தொடரும் என்பதால் உள்ளூர்வாசிகள் கவனமாக இருக்கவும் என்று அந்நாட்டுப் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. அங்குள்ள சாலைகள் அடைக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

இந்தியா பன்முக கலாசார தேசம் என்பது தவறானது: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


