மெக்ஸிகோவில் ஒரே நாளில் 3,377 பேருக்கு கரோனா தொற்று: 447 பேர் பலி
மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,377 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On :27 ஜனவரி 2024, 4:42 pm









