ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

விபரீதமான டிக் டாக் சவால்: பல்லை உடைத்துக்கொண்ட பாடகர்!

விபரீதமான டிக் டாக் சவால் ஒன்றினால் அமெரிக்கப் பாடகர்  ஒருவரின் முன்பல் உடைந்துபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image

ஜேசன் டெருலொ

Updated On :20 மே 2020, 11:11 am

லாஸ் ஏஞ்சல்ஸ்: விபரீதமான டிக் டாக் சவால் ஒன்றினால் அமெரிக்கப் பாடகர்  ஒருவரின் முன்பல் உடைந்துபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவில் புகழ்பெற்ற பாடகர் ஜேசன் டெருலொ. இவரது “விகில்” மற்றும் “டாக் டர்டி” உள்ளிட்ட ஆல்பங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவை.

இந்நிலையில் ஜேசன் டெருலொ டிக் டாக் சவால் ஒன்றினை மேற்கொண்டார். அதன்படி எலக்ட்ரிகல் ட்ரில் எனப்படும் துளையிடும் கருவி ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ள சோளத்தினை சாப்பிடுவதே அவர் மேற்கொண்ட சவாலாகும்.

இதுதொடர்பான விடியோ ஒன்றினை ஜேசன் டிக் டாக்கில் பதிவேற்றியிருந்தார். அதில் ஆரம்பத்தில் புன்னகையுடன் சோளத்தினை உண்ணத் தயாராக இருக்கும் ஜேசன், சோளத்தினை வேகமாகச் சுழற்றுவதற்காக எலக்ட்ரிகல் ட்ரில் இயங்கத் துவங்கியவுடன்  வலியில் துடிக்கிறார், இந்தக் காட்சி விடியோவில் பதிவாகியிருந்தது. பின்னர் அவர் தனது உடைந்த முன்பல்லை விடியோவில் காட்டும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.