/

கலிபோர்னியா விமான நிலையத்தில் விமான விபத்தில் 4 பேர் இறந்தனர்

கலிபோர்னியாவிலுள்ள கொரோனா முனிசிபல் விமான நிலையத்தில் புதன்கிழமை ஒரு விமானம் மோதியதில்

News image
Updated On :23 ஜனவரி 2020, 5:22 am

கலிபோர்னியாவிலுள்ள கொரோனா முனிசிபல் விமான நிலையத்தில் புதன்கிழமை ஒரு விமானம் மோதியதில் 4 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதியம் 12:11 (உள்ளூர் நேரம்) மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  விமான நிலையத்தின் கிழக்குப் பகுதியில். விமானத்தின் பின்புறம் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று கொரோனா காவல் துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

Story image

கொரோனா தீயணைப்புத் துறை விமானத்தில் 3-4 பயணிகள், ஏறத்தாழ 80 கேலன் எரிபொருள் இருந்தது என்று ட்வீட் செய்துள்ளார். இரு துறைகளும் சம்பவ இடத்தில் உள்ளன என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.