அண்டார்டிகாவில் 315 பில்லியன் டன் ராட்சத பனிப்பாறை உடைந்தது; 50 ஆண்டுகளில் இல்லாத அரிய நிகழ்வு!
அண்டார்டிகாவின் 'அமெரி' என்ற பனிப்பாறையில் இருந்து மிகப்பெரிய அளவிலான பனிப்பாறை ஒன்று பிரிந்துள்ளது. 1960களுக்குப் பிறகு பிரிந்த பனிப்பாறைகளில் இதுவே மிகப்பெரிய அளவிலானது.









