ஜெர்மனி செல்வோர் கவனத்துக்கு: இன்டர்நெட்டில் இத்தனை வகை உண்டாம்!
ஜெர்மனிக்கு மேற்படிப்பு படிக்கவும் வேலை செய்யவும் வரும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த தகவல் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.












