/

பிலிப்பைன்ஸில் கடும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின

பிலின்பைன்ஸில் இன்று கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2019, 9:57 am


மணிலா: பிலின்பைன்ஸில் இன்று கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், பிலின்பைன்ஸில் அந்நாட்டு நேரப்படி மாலை 5.11 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆகப் பதிவானது.

கடும் நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. மக்கள் அச்சத்தில் கட்டடங்களை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தின் மையம் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.