பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
சேரன் செங்குட்டுவனின் புகழைச் செய்யுளாகத் தொகுத்து அளித்து கௌதமன் எனும் பெரும் புலவன் வேண்டிய வண்ணம் சேரன் கொடுத்துப் புலவரை மகிழ்வித்தான்.


தொடுத்த பெரும் புலவன், செற் குறை தீர,
அடுத்தர என்றாற்கு, வாழியரோ! என்றான்
தொடுத்து, இன்னர் என்னலோ வேண்டா,
கொடுப்பவர் தாம் அறிவர், தம் சீர் அளவு. (பாடல்: 316)
சேரன் செங்குட்டுவனின் புகழைச் செய்யுளாகத் தொகுத்து அளித்து கௌதமன் எனும் பெரும் புலவன் வேண்டிய வண்ணம் சேரன் கொடுத்துப் புலவரை மகிழ்வித்தான். எனவே, பொருளை வேண்டுபவர் தேவை அறிந்து ஒருவர் கொடுப்பதுடன் தம்மிடம் பொருள் உள்ள அளவை வைத்துக் கொடுப்பர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...