மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

வேற்படையை வெல்லத்தகும் விரும்புதற்கு உரிய கண்களையும், அணிகளையும் அணிந்த பெண்ணே!

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:01 pm

தினமணி


அடையப்  பயின்றவர் சொல் ஆற்றுவராக் கேட்டால்,
உடையது ஒன்று இல்லாமை ஒட்டின்  படை வென்று
அடைய அமர்த்த கண் ஆயிழாய்!  அஃதால்,
இடையன் எறிந்த மரம்.             (பாடல்: 314)


வேற்படையை வெல்லத்தகும் விரும்புதற்கு உரிய கண்களையும், அணிகளையும் அணிந்த பெண்ணே! மிக நெருக்கமாகப் பழகியவர் தன்னிடம் ஒன்றைக் கேட்க அப்பொருள் தன்னிடத்தில் உள்ள ஒன்றாகவும்  அதைத் தருவதாகவும் உறுதிபடக் கூறுதல் வேண்டும். அவ்வாறு கூறுதல் இடையன் ஒருவன் தனக்கு வேண்டுமென வெட்டிவிட்ட பச்சிலைகளை உடைய மரக்கிளையை ஒத்தது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.