/

பசுவும் கன்றும்..!

முன்னாள் மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் ஒரு காகிதத்தையும் பென்சிலையும் கொண்டு வரச் சொன்னார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:14 am

டி காளியப்பன்

முன்னாள் மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் ஒரு காகிதத்தையும் பென்சிலையும் கொண்டு வரச் சொன்னார். அதில்,  பசுவுடன் கூடிய கன்றுக்குடியை வரைந்து தந்தார்.  'நன்றாக இருக்கிறதா?'' என்று கேட்டுவிட்டு, பசுவைச் சின்னமாகப் போட்டால் அது மதரீதியானது என்று தேர்தல் ஆணையம் மறுக்கும். அதனால்தான் கன்றுக்குட்டியை கூட சேர்த்து போட்டேன்'  என்றார். இதுதான் 1970ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திரா காங்கிரஸின் சின்னம்.

(பசுபதி தன்ராஜ் எழுதிய பாபு ஜெகஜீவன்ராம் என்ற நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.