மறக்க முடியாத கண்ணதாசன்!
1954ஆம் ஆண்டு கண்ணதாசன் தொடங்கிய "தென்றல்' வார இதழ் இலக்கிய உலகில் ஓர் புயலை உருவாக்கியது.


1954ஆம் ஆண்டு கண்ணதாசன் தொடங்கிய "தென்றல்' வார இதழ் இலக்கிய உலகில் ஓர் புயலை உருவாக்கியது. பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை, தேவநேயப் பாவாணர், டாக்டர் மா.இராசமாணிக்கனார் போன்றோர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், வரலாற்றுக் கதைகள், வளமான கவிதைகள், வெண்பாப் போட்டி என கலக்கியது.
"ஒருவன் ஒருத்தியை நினைத்துவிட்டால்...." என்று கண்ணதாசன் எழுதியிருந்தாலும் இசைக்கு ஏற்றவாறு இருந்திருக்கும். ஆனால், "ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்...' என்று கண்ணதாசன் எழுதியதன் காரணம், "ஒருத்தி ஒருவனைதான் நினைப்பாள். ஆனால் ஒருவனோ பலரை நினைப்பாள்' என்றாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...