தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வருமானம் அள்ளும் வீராங்கனைகள்!

பிரபல சர்வதேச வர்த்தக  இதழான  "ஃபோர்ப்ஸ்',  விளையாட்டு வீராங்கனைகளின்  ஆண்டு   வருமானத்தின்    அடிப்படையில் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :23 ஜனவரி 2022, 12:30 am


பிரபல சர்வதேச வர்த்தக  இதழான  "ஃபோர்ப்ஸ்',  விளையாட்டு வீராங்கனைகளின்  ஆண்டு   வருமானத்தின்    அடிப்படையில் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. விளையாட்டு வீராங்கனைகளில் நவோமி ஓஸாகா, செரீனா வில்லியம்ஸ்  போன்ற நட்சத்திர  வீராங்கனைகள்  இடம் பெற்றுள்ளனர். 

இந்த பட்டியலில்  இந்திய இறகுப் பந்தாட்ட வீராங்கனை பி.வி. சிந்துவும் இடம் பிடித்துள்ளார் என்பது  சிறப்பு செய்தி!. 

2021-இல் அதிக வருமானம்   சம்பாதித்து முதல் இடத்தைப்பிடித்திருப்பவர் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஓஸôகா.   நவோமியின்  ஆண்டு வருமானம் 424 கோடி ரூபாய்.  இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் செரீனா வில்லியம்ஸ்ஸின் ஆண்டு வருமானம் 340  கோடி.  செரீனாவின்  சகோதரியான வீனஸ்  வில்லியம்ஸ் மூன்றாவது இடத்தில்  ஆண்டிற்கு 84  கோடி வருமானத்துடன் நிற்கிறார்.

இந்தப் பணக்கார பட்டியலில் இடம் பிடித்திருக்கும்  ஒரே இந்திய வீராங்கனை பி. வி சிந்துதான்.  சிந்துவின் ஆண்டு வருமானம் 53  கோடி ரூபாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.