17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாடுகளின் தந்தையர்...

இந்திய நாட்டின் தேசத் தந்தையாக மகாத்மா காந்தியைப் போற்றுகிறோம். இதேபோல், பிற நாடுகளின் தேசத் தந்தைகளை அறிவோம்.

News image
Updated On :9 பிப்ரவரி 2025, 12:01 am IST

இந்திய நாட்டின் தேசத் தந்தையாக மகாத்மா காந்தியைப் போற்றுகிறோம். இதேபோல், பிற நாடுகளின் தேசத் தந்தைகளை அறிவோம்.

ஜப்பான்- முட்சி ஹீடோ

சீனா- சன்யாட் சென்

துருக்கி- முஸ்தபா கமால் பாட்சா

இஸ்ரேல்- டேவிட் பென்குரியன்

ரஷியா- லெனின்

அமெரிக்கா -ஜார்ஜ் வாஷிங்டன்

வியத்நாம்- ஹோசிமின்

இத்தாலி- கரிபால்டி

கென்யா- ஜீமோ கென்யாட்டா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.