/

ஆடுகளம்

இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, வரிசைக்கு

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:59 am

ரொசிட்டா

கீழ்வரும்  6 துண்டுப் படங்களையும் சரியாகக் கத்திரித்து, ஒழுங்காக ஒட்டினால் ஓர் அழகிய படம் வரும். அந்தப் படத்தைப் பார்த்து நீங்கள் வரைந்தும் பார்க்கலாம் அதற்கு வண்ணம் தீட்டியும் மகிழலாம்!

Story image

சொல் ஜாலம்...

Story image

இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் வரும் எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அர்த்தமுள்ள

புதிய சொல் (யாரிடமும் சொல்லி விடாதீர்கள்) ஒன்று கிடைக்கும். எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள். முயற்சியுங்கள்...

1. எல்லாவற்றுக்கும் இதுதான்...........(முதல்)

2. இப்போது இதைத்தான் கையில்  வைத்திருக்கிறீர்கள்!

3. பார்க்க நன்றாக இல்லையென்றால் இப்படிச் சொல்வீர்கள்...

4. உண்மையைப் பேசுவதற்கு இது கூடாது...

5. சென்னையின் எல்லையில் உள்ள ஊர்!

விடை: கட்டங்களில் வரும் சொற்கள்

1. ஆரம்பம்

2. புத்தகம்

3. அசிங்கம்

4. தயக்கம்

5. தாம்பரம்

வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும் சொல்: ரகசியம்

Story image

ஆறு துண்டுகளை ஒழுங்காக ஒட்டினால் கிடைக்கும் படம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.