/

சொல் ஜாலம்...

இதிலுள்ள  6 துண்டுப் படங்களையும் சரியாகக் கத்திரித்து, ஒழுங்காக  ஒட்டினால் ஓர் அழகிய படம் வரும்.  அந்தப் படத்தைப் பார்த்து  நீங்கள் வரைந்தும் பார்க்கலாம்   அதற்கு வண்ணம் தீட்டியும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:29 am

ரொசிட்டா

இதிலுள்ள  6 துண்டுப் படங்களையும் சரியாகக் கத்திரித்து, ஒழுங்காக  ஒட்டினால் ஓர் அழகிய படம் வரும்.  அந்தப் படத்தைப் பார்த்து  நீங்கள் வரைந்தும் பார்க்கலாம்   அதற்கு வண்ணம் தீட்டியும் மகிழலாம்!

Story image

ஆறு துண்டுகளை ஒழுங்காக  ஒட்டினால் கிடைக்கும் படம்

கட்டங்களில் வரும் சொற்கள்

Story image

இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் வரும் எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அர்த்தமுள்ள

புதிய சொல் (நாடகமோ,  நாட்டியமோ இங்கு நடக்கும்) ஒன்று கிடைக்கும். எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள். முயற்சியுங்கள்...

1. பெண்களிடம் இது இருக்கும்.

2. இரவில் மட்டும் வருபவன்...!

3. உலக மொழி...!

4. தரையில் விரித்தால் அழகு. குளிருக்கும் இதம்.

5. ஆமாம்.... ஆமாம்.... ஆமாம்....!

கட்டங்களில் வரும் சொற்கள்

1. அணிகலன், 

2. சந்திரன், 

3. ஆங்கிலம், 

4. கம்பளம், 

5. சம்மதம்.

விடை: வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும் சொல்: அரங்கம்

Story image

1 முதல் 135 உள்ள புள்ளிகளை இணைத்து முழு வடிவத்தையும் கண்டு கொள்ளுங்கள்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.