சொல் ஜாலம்...
இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.


இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் வரும் எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அர்த்தமுள்ள புதிய சொல் ( எளிதில் கிடைக்காத) ஒன்று கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள். முயற்சியுங்கள்...
1. ஜப்பான் மீது முதன்முதலில் வீசப்பட்டது.
2. நாம் அணியும் உடையை இப்படியும் அழைப்பார்கள்.
3. உங்களுக்கும் பிடிக்கும் எறும்புக்கும் பிடிக்கும்.
4. கெமிஸ்ட்ரி பாடத்தில் அடிக்கடி வரும்
5. எல்லா உயிர்களுக்கும் இது உண்டு, தானம் செய்வது நல்லது.
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. அணுகுண்டு, 2. வஸ்திரம், 3. சர்க்கரை, 4. ரசாயனம், 5. இரத்தம்
வட்டத்தில் சிக்கிய எழுத்துக்களை ஒழுங்காக சேர்த்துப் படித்தால் வரும் சொல் : அதிசயம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...