/

சொல் ஜாலம்...

இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:54 am

ரொசிட்டா

இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் வரும் எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அர்த்தமுள்ள புதிய சொல் (உரிக்க உரிக்க) ஒன்று கிடைக்கும். எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள். முயற்சியுங்கள்...

1. உலகெங்கும் காணப்படுவது டிகிரிக் கணக்கில்...!

2. மணி தங்கமான பையன்...

3. இது வந்தால் லீவு போடலாம்... ஆனால் விளையாட முடியாது.

4. காதைக் கொண்டாங்க இதைச் சொல்றேன்...

5. தும்பிக்கைக்கும் இதற்கும் ஓர் எழுத்து சம்பந்தமுண்டு...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.