'நாடகத்துல நடிக்கக் கூப்பிட்டாங்களே... ஏன் போகலை?'
'எனக்கு பகல் வேஷம் போடுறது பிடிக்காதும்மா!'
-இந்து குமரப்பன், விழுப்புரம்.
'எல்லோரும் கோடைக்கு கொடைக்கானல் போவாங்க... நாம ஏன் குடும்பத்துடன் கொடைக்கானலில் இருந்து சென்னைக்குப் போறோம்?'
'ஒவ்வொரு கோடைக்கும் நம்ப வீடு நிரம்பிடுதே... அதான்!'
-நா.குழந்தைவேலு, மதுரை.
'குழந்தை பஸ் டிக்கெட்டை சாக்லெட் பேப்பரோட வெளியே போட்டுட்டான்னு ஏன் புலம்பறீங்க?'
'அடியே... அங்கே பாரு... செக்கிங் ஆளுங்க பஸ்ஸூல ஏறிட்டாங்க!'
-பி.என்.நரசிம்மமூர்த்தி, பல்லாவரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








