தேவையான பொருள்கள்:
பலாக்காய் - 400 கிராம்
சிறிய வெங்காயம் - 4
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பல்
மஞ்சள் பொடி, சீரகப்பொடி, சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
புளித்த தயிர்- 100 மில்லி
கொத்துமல்லி - சிறிதளவு
மிளகாய் தூள், எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தோல் சீவிய பலாக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன், அரைத்த விழுதைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் பலாக்காய்த் துண்டுகள், மஞ்சள் பொடி, சீரகம், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்து மிதமான தீயில் பலாக்காயை வேக விட வேண்டும். அடிபிடிக்காமல் கிளறி பலாக்காய் நன்றாக வெந்ததும் கீழே இறக்கி கொத்துமல்லித் தழையைக் கிள்ளிப்போடவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

