தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முதல் நாவல் ஆசிரியை...

சுவர்ணகுமாரி டெபி என்ற பெண் தனது 18-ஆம் வயதில் 'டீப் நிர்மாண்' என்ற நாவலை எழுதி, 1874-இல் வெளியிட்டார்.

News image
Updated On :7 மார்ச் 2026, 10:35 pm

சுவர்ணகுமாரி டெபி என்ற பெண் தனது 18-ஆம் வயதில் 'டீப் நிர்மாண்' என்ற நாவலை எழுதி, 1874-இல் வெளியிட்டார். இதனால் நாட்டின் முதல் பெண் நாவல் ஆசிரியை என்ற சிறப்பைப் பெற்றார். இவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரி ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.