முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

வீட்டுக் குறிப்புகள்

வெயிலுக்கான நீர் மோரில் பச்சை மிளகாய்க்குப் பதில் சிறிதளவு சுக்கு சேர்த்தால், சுவை கூடும்.

News image
Updated On :5 ஜூலை 2026, 4:15 am IST

வெயிலுக்கான நீர் மோரில் பச்சை மிளகாய்க்குப் பதில் சிறிதளவு சுக்கு சேர்த்தால், சுவை கூடும்.

குக்கரில் பருப்பு வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைச் சேர்க்கவும். வழக்கம்போல சாம்பார், ரசம் என்று எது வேண்டுமானாலும் செய்யலாம். வெந்தயம் வாயுவை முறியடிக்கும்.

ரசப் பொடி என்று தனியாகத் தயாரிக்காமல் மிளகு, சீரகத்தை வாணலியில் வறுத்துப் பொடி செய்தால், தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரிசி மாவு, கோதுமை மாவு வைத்துள்ள பாட்டில்களில் பட்டை, இலை ஒன்றைப் போட்டு வைத்தால், மாவுகளில் ஈரம் பூக்காமல் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.