சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ரேனிகுண்டா - 2 டீசர்!

பன்னீர்செல்வம் இயக்கத்தில் ரேனிகுண்டா 2 படத்தின் டீசர் வெளியானது.

Updated On :5 ஜூலை 2026, 9:33 pm IST

Summary

பன்னீர்செல்வம் இயக்கத்தில் ரேனிகுண்டா 2 படத்தின் டீசர் வெளியானது. படத்தில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு மற்றும் ஷாமி திலகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரேனிகுண்டா படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த கேரளாவைச் சேர்ந்த சனுஷா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

படத்தில் முதல் பாகத்தின் நடித்த கதாபாத்திரங்களில் சிலர் இதிலும் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையில் ரேனிகுண்டா - 2 திரைப்படத்தின் டீசரை முன்னணி இயக்குநர்களான நெல்சன், லிங்குசாமி, வெங்கட் பிரபு மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.