ஜலதோஷம் அடிக்கடி வந்து நம்மளைப் பாடாய்ப்படுத்தும். துளசிச் சாறுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து பரவுவதால் ஜலதோஷம் வருவது மட்டுப்படும் .
மூட்டு வலி மிக அதிகமாகச் சிரமப்படுத்தும். கடுகு , சாம்பிராணி, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்து, சுட வைத்து, ஆறிய பின்பு சிறிது கற்பூரம் சேர்த்து கால் மூட்டுகளில் தடவி வர, சில நாள்களில் வலி குறையும்.
துளசியைப் போட்டு நீரைக் கொதிக்க வைத்து, அந்த நீரைப் பருகினாலே ஜலதோஷம், இருமல், சளி போன்றவை விரைவில் நீங்கிவிடும். துளசி வேரை கையில் கட்டிக் கொண்டால் இடி கூட தாக்காது என்பார்கள். வீட்டின் வாசல் படியில் மஞ்சள் துணியில் துளசியைக் கட்டி வைத்தால் வீட்டை இடி தாக்காது. இடியை தாங்கக்கடிய சக்தி அதற்கு உண்டு என்று அந்தக் காலத்தில் கூறுவார்கள்.
ஒரு பாத்திரத்தில் வெந்நீர் சூடாக ஊற்றி, ஒரு பிடி நொச்சி இலையையும் கொஞ்சம் மஞ்சள் தூளையும் போட்டு ஆவி பிடித்தால் சைனஸ் தொல்லை நீங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எம்பிபிஎஸ் படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: என்எம்சி

அவசர மருத்துவ உதவியாளருக்கு விருது

மருத்துவக் குறிப்புகளைத் தவிர்ப்போம்!
மருத்துவக் கல்லூரிகளின் தரம்: மாணவா்களிடம் கருத்து கேட்கிறது என்எம்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


