/

கீரைப்பொடி

கோங்கூரா (புளிச்சக்கீரை) இலை, கறிவேப்பிலை, புதினா ஆகியவற்றைச் சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு துணியில் போட்டு, வெயிலில் உலர்த்தவும்.

News image
கீரைப்பொடி
Updated On :21 பிப்ரவரி 2026, 10:46 pm

தினமணி செய்திச் சேவை

தேவையான பொருள்கள்:

கோங்கூரா (புளிச்சக்கீரை), கறிவேப்பிலை, புதினா - ஒரு கைப்பிடி அளவு

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கோங்கூரா (புளிச்சக்கீரை) இலை, கறிவேப்பிலை, புதினா ஆகியவற்றைச் சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு துணியில் போட்டு, வெயிலில் உலர்த்தவும். பிறகு, இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.